GST: “பிரச்னையை பெரிதுபடுத்தாமல் கடந்து செல்வதே நல்லது” – அன்னபூர்ணா நிர்வாகம்
கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜி.எஸ்.டி வரியில் உள்ள சிக்கல்கள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் பேசியது பெரும் பேசுபொருளாகியிருந்தது. அடுத்த சில மணி நேரங்களில் வானதி சீனிவாசன் முன்னிலையில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் …