Bihar Election: “RJD, காங்கிரஸ் மேடையில் என் தாய் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார்” – பிரதமர் மோடி

பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் இணைந்து நடத்திய பேரணியில் தன்னையும் தனது தாயையும் குறித்து ஆபாசமான கோஷங்கள் எழுப்பப்பட்டதாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி. இந்தக் கோஷங்கள் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கிறது எனவும் மறைந்த தாய் குறித்து அரசியல் …

`பாகிஸ்தானுடன் குடும்ப வணிகத்துக்காக இந்தியாவைத் தூக்கி எறிந்த ட்ரம்ப்’ -முன்னாள் NSA குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும், வழக்கறிஞருமான ஜேக் சலிவன், அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானுடனான தனது குடும்பத்தின் வணிக நன்மைக்காக இந்தியாவுடனான உறவை தூக்கி எறிகிறார் என்று விமர்சித்துள்ளார். ஜோ பைடன் அரசாங்கத்தில் முக்கிய பங்கு வகித்த ஜேக் சலிவன், இந்தியாவுடனான உறவை …

மராத்தா போராட்டதால் ஸ்தம்பித்த மும்பை; சாலை ஆக்கிரமிப்புகளை காலிசெய்ய ஜராங்கேவிற்கு கோர்ட் உத்தரவு!

மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதியில் இருந்து 30 ஆயிரம் பேருடன் மும்பைக்கு வந்து கடந்த 29ம் தேதியில் இருந்து தென்மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்டக்காரர்கள் தென்மும்பை முழுக்க …