Arvind Kejriwal: “2 நாளில் பதவியை ராஜினாமா செய்வேன்” அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு… காரணம் என்ன?
‘இன்னும் இரண்டு நாள்களில் எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன்’ என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் கிடைத்தது. இந்த நிலையில் இன்று …