`தேர்தலுக்குத் தயாராக இருங்கள்… ஆகஸ்டில் மோடி ஆட்சி கவிழும்!’ – லாலு பிரசாத் யாதவ் கணிப்பு

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்து 240 இடங்களை மட்டுமே பெற்றது. இருப்பினும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (16 இடங்கள்), நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (12 இடங்கள்) ஆகியவற்றின் ஆதரவின் …

ஆம்ஸ்ட்ராங் கொலை: எதிர்க்கட்சிகள் டு கூட்டணி கட்சிகள்… சட்டம் ஒழுங்கு கண்டனமும் முதல்வர் பதிவும்!

பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்தவரை, நேற்று மாலை பெரம்பூரில் தனது வீட்டருகே ஆம்ஸ்ட்ராங் நின்றுகொண்டிருந்த போர் ஆறு …

தேர்தல் களத்தில் அமைச்சர்கள், அன்புமணி, சீமான்… விக்கிரவாண்டி ரவுண்ட் அப்!

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். பிறகு, ‘தொகுதியை காலியானதாக அறிவித்ததுடன் வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்’ என, …