விசிக மது ஒழிப்பு மாநாடு: ‘அழையா விருந்தாளியா? அதிமுக-வுக்கு செக்கா?’ – திமுக-வின் திட்டம் என்ன?
அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம் என்றும் மது ஒழிப்பு கோரிக்கை கூட்டணியைப் பாதித்தாலும் பரவாயில்லை என்றும் பேசிவந்த வி.சி.க., தலைவர் திருமாவளவன் முதல்வருடனான சந்திப்புக்குப் பிறகு `கூட்டணி உறவில் எந்த விரிசலும் இல்லை’ என்று கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. திருமாவளவன் …