திமுக வரலாறு: `ஒருநாள் வருவோம்’ – சூளுரைத்த அண்ணா; பவள விழா கொண்டாடும் திமுக
வெள்ளையர்கள் வெளியேறி விட்டார்கள். இந்தியா விடுதலை பெற்றது. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என நாடே மகிழ்ச்சி கழிப்பில் இருந்தபோது ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினார், ” நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை. இதுவரை பிரிட்டிஷ்காரனிடம் அடிமைப்பட்டு கிடந்தோம். இனிமேல், இந்த …