“அண்ணாமலை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல” – பாஜக கூட்டணியை முறித்தது குறித்து கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ,  ”மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மையபடுத்திதான் தமிழக அரசியல் உள்ளது என்பதற்கு அடையாளம்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவரது  புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து உள்ளனர். …

பிரான்ஸ்: இடதுசாரிக்கு அமோக வரவேற்பு; ராஜினாமா செய்யும் பிரதமர்; கலவரம்! – என்ன நடக்கிறது?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் இருக்கிறது. பிரான்சின் அதிபராக பதவி வகித்துவரும் இம்மானுவேல் மேக்ரோன், பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதாக அறிவித்தார். அதன் அடிப்படையில், ஜூன் 30-ம் தேதி 577 இடங்களுக்கான நாடாளுமன்றத் தேர்தலின் …

JIO,AIRTEL,VODAFONE: செல்போன் நிறுவனங்களின் திடீர் கட்டண உயர்வு! – காங்கிரஸ் எழுப்பும் சந்தேகங்கள்

இந்தியாவின் முன்னணி செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒரேநேரத்தில் சொல்லிவைத்தார்போல கட்டணத்தை உயர்த்தியிருப்பது பயனாளர்கள் மத்தியில் கடும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசும் தனியாரின் இந்த கட்டண உயர்வைப் பற்றி கண்டுகொள்ளாமல் கடந்து …