மதுரை: பயணிப்பவர்களை அச்சுறுத்தும் பாலத்தின் தடுப்புச்சுவர் – நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலைத்துறை?
மதுரை நகரில் எட்டையபுரம் – மதுரை நெடுஞ்சாலையில் உள்ள தெற்கு வாசல் – வில்லாபுரம் மேம்பாலம் பராமரிப்பின்றி அதிக சேதமடைந்து இருக்கிறது. இந்த சாலை மதுரை விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் வருவதற்கான மிக முக்கியமான சாலையாக உள்ளது. மேலும் மதுரையின் …