Alimony: `எந்த மதத்தவராக இருந்தாலும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்’ – முஸ்லிம் கணவரின் மனு தள்ளுபடி

விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்ட வழக்கில், மேல்முறையீடு செய்த இஸ்லாமிய கணவரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்து, எந்த மதத்தவராக இருந்தாலும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, தெலங்கானாவைச் சேர்ந்த முகமது அப்துல் சமத் …

`மாயாவதி அவரது ஆட்சிக் காலத்தை மறந்துவிட்டார்..!’ – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்துநர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டபோது, ‘சி.பி.ஐ விசாரிக்க கூடாது’ என்று …

`தென்னிந்தியாவில் 7 முறை வெற்றிபெற்ற ஒரே தலித் எம்.பி நான்தான்; ஆனாலும் Cabinet-ல்.!’- பாஜக MP வேதனை

ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் பின்பற்றும் பா.ஜ.க, பட்டியல், பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாடிவருகின்றன. சமீபத்தில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு மக்களவையின் தற்காலிக சபாநாயகர் நியமன விவகாரத்தில் 8-வது முறையாக வெற்றிபெற்றிருக்கும் கேரளாவைச் …