‘அன்புமணியின் தைலாபுரம் விசிட், காந்திமதி பாமகவின் தலைவரா?, யாருடன் கூட்டணி?’ – ராமதாஸ் பதில்கள்!

நேற்று பாமக தலைவர் அன்புமணி தைலாபுரத்திற்கு சென்று, அவரது தாயை சந்தித்து இருந்தார். அப்போது ராமதாஸ் வீட்டில் இல்லை. அவர் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்காக மயிலாடுதுறைக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், அன்புமணி தைலாபுரத்திற்கு சென்றது பரபரப்பாக பேசப்பட்டது. இன்று மயிலாடுதுறையில் நடந்த …

‘தெருநாய்களுக்கு தினம் தினம் சிக்கன்’ – ரூ.2.9 கோடி செலவில் பெங்களூரு அரசு திட்டம்

சமீப காலமாக, தெரு நாய்க்கடி பிரச்னை அதிகமாகி கொண்டே போகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, பெங்களூருவில் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, பெங்களூருவில் உள்ள தெருநாய்களுக்கு ரூ.2.9 கோடி மதிப்பில் சிக்கன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏன் இந்தத் திட்டம்? …

தேனி அரசு மருத்துவமனை: “ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிய CT ஸ்கேனர் எங்கே?” – ஆய்வில் கேள்வி

தேனியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் தி. வேல்முருகன், தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருடன் கள ஆய்வுகளை மேற்கொண்டதோடு ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றது. அதில் முதலாவதாக தேனி நகரில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில் ஆய்வு …