France: பிரான்ஸ் தேர்தல் முடிவுகளில் இழுபறி; முடிவெடுப்பதில் நிலவும் சிக்கல்கள் – அடுத்தது என்ன?!

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பிரான்ஸ் தேர்தல் பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கு ஜூன் 30-ம் தேதி, ஜூலை 7-ம் தேதி என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் …

2014-ல் இருந்து தொடரும் ‘பங்கு’ பிரச்னைக்கு தீர்வு காண்பார்களா ஆந்திர, தெலங்கானா முதல்வர்கள்?

ஒன்றுபட்ட ஆந்திராவிலிருந்து பிரித்து, 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இரு மாநிலங்களாகப் பிரிந்த பிறகு, பல பிரச்னைகளுக்கு தீர்காணப்படவில்லை. இந்த நிலையில், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் ஹைதராபாத்தில் ஜூலை 6-ம் தேதி சந்தித்தனர். …

`விஷச்சாராய பாதிப்புக்கு ரூ.10 லட்சம் வழங்கும்போது இவருக்கு ஏன் வழங்கக்கூடாது?’ – நீதிபதி

திருச்சி மாவட்டம் மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக பணிபுரிந்தவர் கலையரசன். கடந்த ஆண்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை சுத்தம் செய்யும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ கழிவுகளை சேகரித்து தீ வைக்கும்போது கலையரசன் மீது …