PMK: “நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி” – ராமதாஸ் தரப்பு மனு தள்ளுபடி ஆனது குறித்து அன்புமணி
பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ஆகஸ்ட் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். இதனால், அன்புமணி அறிவித்திருக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்குமாறு ராமதாஸ் …