அதிகாரப்பூர்வமாக இரண்டாக உடைகிறதா PMK? Aug 09,10 திகில்! | Elangovan Explains
‘கட்சியை அபகரிக்க பார்க்கிறார் அன்புமணி’ என்ற பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ராமதாஸ். முக்கியமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் ‘வன்னியர் மகளிர் மாநாடு’. முன்னதாக ஆகஸ்ட் 09-ம் தேதி, அன்புமணி டீம் நடத்தும் போட்டிப் பொதுக்குழு. இதை எதிர்த்து வழக்கு …