ட்ரம்ப் அதிரடி வரி: ரஷ்யாவிற்கு அஜித் தோவல் விசிட்; ஜெய்சங்கரும் ரஷ்யா செல்கிறாரா?
‘ரஷ்யா உடன் இந்தியா வணிகம் செய்கிறது’ – இது தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டு. இதை காரணம் காட்டி தான், அவர் வரியும், அபராதமும் விதித்துள்ளார். மேலும், கூடுதல் வரி விதிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அஜித் தோவலின் ரஷ்ய பயணம் …