துணைவேந்தர்கள் நியமனம்: “4 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம்
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார். அதில், பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களின் நியமிக்கும் அதிகாரத்தை மாநில முதல்வருக்கு வழங்கும் மசோதாவும் ஒன்று. ஆளுநர் தேவையற்ற கால தாமதம் …