Prisons: சிறையிலும் சாதி பாகுபாடு… `மத்திய அரசுக்கு 3 மாதம் கெடு!’ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

சிறைச்சாலைகளில் சாதிய பாகுபாடு இருப்பதாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு மூன்று மாதம் கெடுவும் விதித்திருக்கிறது. முன்னதாக, பத்திரிகையாளர் சுகன்யா சாந்தா, சிறைச்சாலைகளில் தலித்துகள் தனித்தனி …