Samsung Strike: `லீவு கிடையாது வேலை செய்; 10 ஆண்டுகளாக சொற்ப சம்பளம்’ – குமுறும் தொழிலாளர்கள்

‘ஒருநாளைக்கு 10,000 ஃபிரிட்ஜ்கள், 9 நொடிகளில் ஒரு ஃபிரிட்ஜை உற்பத்தி செய்கிறோம். அதிக நேர வேலை, எலும்புத் தேய்மானம், குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லக்கூட விடுமுறை கொடுப்பதில்லை, 10 ஆண்டுகளைத் தாண்டியும் 25,000 ரூபாயைத் தாண்டாத சம்பளம், மாடு மாதிரி மரியாதை …

Maharashtra: தலைமைச் செயலகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்… என்ன காரணம்?

மகாராஷ்டிராவில் உள்ள தன்கர் இன மக்களை மாநில அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து எஸ்.டி சாதிச்சான்றிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “மாநில அரசு பழங்குடியின பிரிவில் அரசு வேலையில் காலியாக இருக்கும் …

Haryana: குதிரையில் வந்து வாக்களித்த பாஜக எம்.பி ஜிந்தால்… ஹரியானாவில் விறுவிறு வாக்குப்பதிவு!

ஹரியானா சட்டமன்றத்திற்கு இன்று பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் பா.ஜ.கவிற்கு இருக்கும் எதிர்ப்பு அலையை பயன்படுத்தி எப்படியும் ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் …