TVK : ‘பனையூரில் திடீர் மீட்டிங்; முதற்கட்ட மா.செ அறிவிப்பு?’ – நிர்வாகிகளைச் சந்திக்கிறாரா விஜய்?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையகமான பனையூரில் இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கட்சியின் தலைவரான விஜய் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது TVK – விஜய் சென்னை உட்பட குறிப்பிட்ட வட மாவட்டங்களை சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு …