‘நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை தரவேண்டியது அவசியம் இல்லை’- உச்ச நீதிமன்றத்துக்கு தேர்தல் ஆணையம்

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை தரவேண்டியது அவசியம் இல்லை என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருக்கிறது. SIR என்னும் தீவிர வாக்காளர் சரிபார்ப்பு முறையில் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் பல அதிரடி திருத்தங்களை …

விருதுநகர்: “சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பவர்கள் இனி வீட்டில் தூங்க முடியாது” – எஸ்பி எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்த எஸ்.பி கண்ணன், வீட்டில் வைத்து …

கொலைவெறித் தாக்குதல்; ஆணவக் கொலை மிரட்டல்! பேசித் தீர்க்கச் சொன்ன `திருச்சி போலீஸ்’ – என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, கல்பட்டி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடும் சூழலில், இளைஞர் ஒருவருக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்து கொடூரமாகத் தாக்கியிருக்கும் சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெல்லை கவின்குமாரின் ஆணவக் கொலை சம்பவம் நிகழ்ந்தும், …