Vijay-க்கு EPS தூது? பிரேக் போடும் Seeman! | Elangovan Explains
‘மதுரை மாநாட்டில் மாஸ் காட்ட வேண்டும்’ என திட்டமிட்டு செயல்படுகிறார் விஜய். இதற்கு பின்னணியில் மெகா கூட்டணி கணக்கு உள்ளது. முக்கியமாக ‘எடப்பாடி மற்றும் பன்னீர்’ இருவரின் மகன்களும் தனித்தனியே விஜய்-இடம் சீக்ரெட் டீல் பேசி வருகின்றனர். இப்போது வரை இருவரையும் …