Rent House: வாடகை வீடுகளுக்கு குடியேறுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
வாடகை வீடுகளுக்கு குடியேறுபவர்கள் கவனிக்க வேண்டியவை மற்றும் உரிமையாளரிடம் நல்லுறவு மேற்கொள்வது போன்றவற்றைப் பற்றி, Best Service Realty உரிமையாளர் எஸ். சிவகுமார், சில ஆலோசனைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். “ஒரு வீட்டிற்கு வாடகைக்குச் செல்கிறோம் என்றால், முதலில் குடும்ப உறுப்பினர்களிடம் …