Samsung Employees Strike: “சங்கத்தைப் பதிய அரசுக்கு அதிகாரம் இருக்கு; பின் தயக்கம் ஏன்?” – திருமா

சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி நேற்றோடு ஒரு மாதம் முடிந்துவிட்டது. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், இன்னும் எந்தவொரு சுமுக தீர்வும் எட்டப்படவில்லை. கடந்த திங்கள்கிழமை அமைச்சர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் கூட, எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இன்று …

“மற்ற அரசியல்வாதிபோல் இருந்திருந்தால், இதெல்லாம் கால்குலேட் பண்ணுவேன்..!” – திருமாவளவன் ஓப்பன் டாக்

“மது ஒழிப்பு மாநாட்டு மேடையில், நீங்க பேசும் போது, `மாநாட்டின் நோக்கத்தை கொள்கை பகைவர்கள் சிதைத்து விட்டார்கள்’ அப்படிங்கிற ஒரு ஸ்டேட்மென்ட்ட சொல்லி இருந்தீங்க. மாநாடு அதன் நோக்கத்தை அடையவில்லை என்ற உங்களின் வருத்தத்தின் வெளிப்பாடாக இதை பார்க்கலாமா?” “என்ன நோக்கத்திற்காக …

சிதம்பரம்: நடராஜர் கோயிலுக்குள் கிரிக்கெட்; வீடியோ எடுத்தவரைத் தாக்கிய தீட்சிதர்கள் மீது வழக்கு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை முகாம் செயலாளரான இவர், நேற்று (அக்டோபர் 8) இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது கோயிலுக்குள் தீட்சிதர்கள் சிலர் கிரிக்கெட் …