‘அசிம் முனீர் ஒரு கோட் சூட் அணிந்த ஒசாமா பின்லேடன்!’ – முன்னாள் அமெரிக்க அரசு அதிகாரி சாடல்

‘எங்களது இருப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால், பாதி உலகையே அழித்துவிடுவோம்’ என்கிற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின். அவர், “ட்ரம்ப் ஒரு பிசினஸ்மேன். அதனால், அவருக்கு குதிரைப் பேரம் பழகியிருக்கும். …

“அரசியல் கட்சி பொறுப்புகளில் பெண்களுக்கு 50% இடம் ஒதுக்க வேண்டும்” -வலியுறுத்தும் பெண்கள் அமைப்பு

“தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாக பொறுப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீட்டிற்கான கொள்கையை அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரவேண்டும்” என்று மதுரையில் நடந்த பெண்கள் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆசிரியர் மகாலட்சுமி ‘நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு சாதித்த தலித் பெண்கள் …

Stray Dogs: “ரூ.15,000 கோடி இருக்கிறதா?” – உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேனகா காந்தி கேள்வி

தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நேற்றைய விசாரணையில், “தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர்களால் திருப்பிக் கொண்டுவர முடியுமா?” எனக் காட்டமாகக் கேள்வியெழுப்பியது உச்ச நீதிமன்றம். மேலும், “டெல்லி …