தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: “எங்கள ரோட்ல போட்டுட்டு கியூபாவுக்காகப் பேசுறாரா ஸ்டாலின்” – சீமான்

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்தும், ‘தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம்’ என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் வாசலில் 12 நாட்களாக இரவும் பகலுமாகப் போராடி வருகிறார்கள் …

‘அசிம் முனீர் ஒரு கோட் சூட் அணிந்த ஒசாமா பின்லேடன்!’ – முன்னாள் அமெரிக்க அரசு அதிகாரி சாடல்

‘எங்களது இருப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால், பாதி உலகையே அழித்துவிடுவோம்’ என்கிற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி இருக்கிறார் முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின். அவர், “ட்ரம்ப் ஒரு பிசினஸ்மேன். அதனால், அவருக்கு குதிரைப் பேரம் பழகியிருக்கும். …

“அரசியல் கட்சி பொறுப்புகளில் பெண்களுக்கு 50% இடம் ஒதுக்க வேண்டும்” -வலியுறுத்தும் பெண்கள் அமைப்பு

“தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாக பொறுப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகிதம் ஒதுக்கீட்டிற்கான கொள்கையை அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரவேண்டும்” என்று மதுரையில் நடந்த பெண்கள் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆசிரியர் மகாலட்சுமி ‘நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு சாதித்த தலித் பெண்கள் …