முரசொலி செல்வம்: `நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்?’- சட்டமன்றத்தில் வெடித்த செல்வம்; அனல் பறந்த விவாதம்

முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக, இதழியல் துறையின் நட்சத்திரமாக பரிணமித்த முரசொலி செல்வம் மறைந்துவிட்டார். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் அக்காள் மகன், இந்நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மைத்துனர் என்கிற அடையாளங்களையெல்லாம் தாண்டி, பத்திரிகை துறையில் தனக்கென ஒரு பாணியை கட்டமைத்துக்கொண்டு, தி.மு.க-வினர் …

Kerala Lottery: `வயநாட்டுல சொந்தகாரங்க வீட்டுக்கு போனப்போ..!’ – ரூ.25 கோடி வென்ற மெக்கானிக்

கேரள மாநிலத்தில் அரசு லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறது. அம்மாநில அரசின் லாட்டரித்துறை சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 25 கோடி ரூபாய் பம்பர் பரிசுக்கான லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒரு லாட்டரிச்சீட்டு 500 ரூபாய் விலையில், மொத்தம் 80 …

`போதைப்பொருள்’ பிரச்னையைக் கையிலெடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி – கொதிக்கும் ஆளும் தரப்பு… பின்னணி என்ன?

பறிமுதல் செய்வதில்லை! தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “அதிகரித்து வரும் போதை பயன்பாடு பழக்கவழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிவதை நேரில் பார்க்கிறேன். இந்தச் சமூகமும் சீரழிவைச் சந்தித்து வருகிறது. தற்போது …