“இந்தியா மீதான வரிவிதிப்பால் ரஷ்ய பொருளாதாரம் கலக்கம்” – ரஷ்யா குறித்து ட்ரம்ப்!
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் பேசியிருக்கிறார். வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர், உலகளாவிய அழுத்தங்களும் மற்றும் இந்தியா உள்ளிட்ட ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா …