தூய்மைப் பணியாளர் போராட்டம்: ‘எங்களைக் காப்பாற்றுங்கள் முதல்வரே….’ – உழைப்போர் உரிமை இயக்கம்
தனியார்மயத்தை எதிர்த்து சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 13 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடந்த பலகட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் …