Samsung Employees Strike: “காவல்துறை வேட்டையாடும் விதம் அவசரநிலைக் காலத்தை நினைவூட்டுகிறது” – தமுஎகச

சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்திற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள் முன்வைக்கும் கண்ணியமான பணிநிலைக்காகவும் சங்கம் அமைத்துக்கொள்வதற்கான சட்டப்பூர்வ உரிமைக்காகவும் …

LPG: வேலைநிறுத்தத்தை அறிவித்த எல்பிஜி கேஸ் சிலிண்டர் டெலிவரிமேன்கள்; சங்கத்தின் கோரிக்கைகள் என்ன?

தங்களது நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.பி.ஜி கேஸ் சிலிண்டர் டெலிவரிமேன்கள் வருகின்ற அக்டோபர் 26-ஆம் தேதி வேலை நிறுத்தம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஸ்டிரைக் அறிவிப்பு சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், தீபாவளி போனஸ் 12 …

மகாராஷ்டிரா: முன்னறிவிப்பின்றி அமைச்சரவை எடுத்த 38 முடிவுகள்… அதிருப்தியில் வெளியேறிய அஜித் பவார்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்காக மகாராஷ்டிரா அரசு அடுத்தடுத்து நலத்திட்டங்களை அறிவித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் இத்திட்டங்களால் மாநிலத்தின் நிதி நிலை மோசமாகிக்கொண்டே செல்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. மாநிலத்தின் நிதியமைச்சரும், துணை முதல்வருமான அஜித் …