தில்லு முல்லு வெற்றி… மோசமான தேர்தல் ஆணையம்! ராஜினாமா செய்வாரா பிரதமர்? | கோ.பாலச்சந்திரன்
நியாயமான, நேர்மையான, சுதந்திரமான தேர்தல்கள் நடைபெறுவதில்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் தற்போது நடைபெறும் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுகின்றனவா என்றால், பெரும் கேள்விக்குறிதான். வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி ஆதாரங்களுடன் …