மகாராஷ்டிரா தேர்தல்: `கூடுதல் தொகுதிகள் வேண்டும்…’ – உத்தவுக்கு காங்கிரஸ், சரத் பவார் நெருக்கடி!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல், அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு அரசியல் கட்சிகளிடையே தீவிரம் அடைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடித்ததுபோல், இப்போதும் விரைந்து முடிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியான மகாவிகாஷ் அகாடி முயன்று வருகிறது. சட்டமன்றத் …

சிக்கலில் ‘SEBI’ தலைவர்… எதிர்க்கட்சிகளின் டார்கெட்டும் மோடி அரசின் நகர்வும்!

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆதாரங்களுடன் வெளியிட்ட அறிக்கை, கடந்த ஆண்டு இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதானி தொடர்ந்து ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் எழுப்பினர். அப்போது, …

“69% இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து..!” – பாமக கே.பாலு சொல்லும் விளக்கம்

“தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69% இடஒதுக்கிட்டுக்கு ஆபத்து எனப் பேசி பதற்றதை உருவாக்க முற்படுகிறீர்களா… பா.ம.க-வின் இக்கருத்தை கற்பனைவாதம் என்கிறதே தி.மு.க?!” “தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது …