பணி நிரந்தரம் இல்லை; தூய்மைப் பணியாளர்களுக்கு 6 திட்டங்கள் அறிவித்த ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை!
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர். போராட்டக்காரர்கள் கைதான பின்னர், அங்கிருந்த குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்களை வைத்தே அகற்றப்பட்ட காட்சிகளும் …