‘நீரோ மன்னனே..!’- முதல்வர் ‘கூலி’ பார்க்கையில் ரிப்பன் மாளிகையில் என்ன நடந்தது தெரியுமா?
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே நள்ளிரவில் தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட போது, ரோம் நகரம் பற்றி எறியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னனைப் போல முதல்வர் ஸ்டாலின் படம் பார்த்து மகிழ்ந்திருக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். …