கழுகார்: `விரட்டிவிட்ட அதிமுக மாஜி; `நிலவு’ பிரமுகர்?’ டு `கோரிக்கைவைத்த உதவி… உஷாரான மந்திரி’

கரைவேட்டி மாற்றும் `நிலவு’ பிரமுகர்?விரட்டிவிட்ட அ.தி.மு.க மாஜி… அ.தி.மு.க-வில் மணியான மாஜிக்கும், அவருடைய நிழலான `நிலவு’ பிரமுகருக்கும் இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் மான்செஸ்டர் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள். இப்போது தன்னைச் சுற்றிவளைத்திருக்கும் வழக்குகளுக்கெல்லாம் காரணம் `நிலவு’ பிரமுகர்தான் …

Samsung Strike: நள்ளிரவில் கைது; நூற்றுக்கணக்கான சாம்சங் தொழிலாளர்கள் சிறை வைப்பு – நடந்தது என்ன?

தொழிற்சங்கம் அமைக்கும் கோரிக்கைக்கு உடன்படவில்லை ‘தொழிற்சங்கம் அமைக்க சட்டப்பூர்வ அங்கீகாரம், 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 30 நாள்களுக்கு மேலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை, ஶ்ரீபெரும்புதூர் ‘சாம்சங்  இந்தியா  எலெக்ட்ரானிக்ஸ்  பிரைவேட்  …

“வாரிசு ஆட்சியை ஒழித்து, மீண்டும் மக்களாட்சியை மலரச்செய்ய வேண்டும்” – சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததற்கும் மின்கட்டணம், சொத்து வரியை உயர்த்தியதற்கும் திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் அதிமுக அம்மா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல்  சீனிவாசன், செல்லூர் …