“புதின் என்னை சந்திக்க இந்தியா தான் காரணம்” – ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
இந்த மாதத்தின் தொடக்கத்தில், இந்தியா மீது 25 சதவிகித வரி மற்றும் அபராதத்தை அறிவித்திருந்தது அமெரிக்கா. ஆனால், அடுத்தடுத்த நாள்களிலேயே, ரஷ்யா உடன் இந்தியா வணிகம் செய்கிறது என்று 25 சதவிகித வரி, 50 சதவிகித வரியாக உயர்த்தப்பட்டது. ஒருவேளை, இன்று …