G. N. Saibaba: `பிடிவாதமாக சாக மறுத்தேன்’ – 10 ஆண்டு சிறை; விடுதலையான 8 மாதங்களில் மரணம்!
“நான் சாக மறுத்தபோது என் சங்கிலிகள் தளர்த்தப்பட்டன நான் வெளியே வந்தேன் விசாலமான புல்வெளிகளுக்குள் புல்லின் இலைகளைப் பார்த்துச் சிரித்தேன் என் புன்னகையை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை நான் மீண்டும் கைதுசெய்யப்பட்டேன். மீண்டும், நான் சாக மறுத்தபோது ‘என்ன இவன் வாழ்க்கை’ …