“தமிழ்நாட்டில் பிஜேபி-யின் வளர்ச்சிக்காக உழைத்தவர்” – இல.கணேசன் மறைவு குறித்து பிரதமர் மோடி
நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன், தனது 80வது வயதில் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார். திருமணமே செய்துகொள்ளாமல், அரசு வேலையை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி, பாஜகவில் முழுநேர அரசியல்வாதியாகப் பணியாற்றி, கட்சியில் …