பாமக: தைலாபுரத்தில் ராமதாஸ்- அன்புமணி சந்திப்பு; தாய் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அன்புமணி!
கிட்டத்தட்ட 8 மாதங்களாக, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணிக்கும் முட்டல், மோதல் நடந்து வருகிறது. இருவரும் மாறி மாறி மாநாடுகள், பொதுக்குழு நடத்துவது, கட்சியினரை நீக்குவது, சேர்ப்பது என இருந்து வருகின்றனர். இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்படுத்தப் பல …