விருதுநகர்: `நகராட்சியோடு இணைக்கத் தேவையில்லை’ – கூரைக்கூண்டு கிராம மக்கள் போராட்டத்தின் பின்னணி

விருதுநகர் மாவட்டம் , கூரைக்கூண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி அந்தப் பகுதியை போராட்ட களமாய் மாற்றியது. விருதுநகர் நகராட்சியை, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தும் நோக்கில், ரோசல்பட்டி , கூரைக்கூண்டு ஊராட்சிகளை உடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டது. …

“நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்தான், ஆனால்…” – நீதிபதி சந்திரசூட்

இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சந்திரசூட் அவர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உத்யோகப்பூர்வ பயணமாக பூடான் சென்ற நீதிபதி சந்திரசூட், லியோன்போ சோக்யால் டாகோ ரிக்ஜினை சந்தித்து, அண்டை நாடுகளுக்கிடையே இருதரப்பு …

ADMK : 53 ஆண்டுகள்… `5′ முதல்வர்கள்; `உதயம் டு ஒற்றை தலைமை’ – அதிமுக-வும் 15 முக்கிய நிகழ்வுகளும்!

அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு விழா அந்தக் கட்சியினரால் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அ.தி.மு.க-வின் வரலாற்றில் முக்கியமான தருணங்கள் குறித்துப் பார்க்கலாம்:- எம்.ஜி.ஆர் Vs திமுக 1972-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி, சென்னை லாயிட்ஸ் ரோட்டிலும், …