“கம்யூனிஸ்ட்டுகள், திமுக-விடம் ஊதியம் பெரும் வேலையாள்கள்..!” – கொதிக்கும் ஹெச்.ராஜா

“சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை ஜம்மு காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறதா?” “ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளையும் விட பா.ஜ.க-தான் அதிகம் வாக்குகளைப் பெற்றுள்ளது. காஷ்மீரில் கிடைத்த வாக்குகளை வைத்துத்தான் அவர்கள் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். …

Pakistan: “கடந்த காலத்தை புதைக்க வேண்டிய நேரம்” – ஜெய்சங்கர் வருகை பற்றி நவாஸ் ஷெரிஃப் கருத்து!

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இறுக்கத்தைத் தளர்த்த இது ஒரு நல்ல தொடக்கம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப். நவாஸ் 3 முறை பாகிஸ்தானின் பிரதமராக பதவிவகித்தவர். …

Admk: `பறிபோகும் மாநில மனித உரிமைகள் ஆணைய உரிமைகள்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் திமுக அரசு தலையிடுவதாக எடப்படி பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர், “மனித உரிமைகள் காவல் துறையினராலும், சமூக விரோதிகளாலும் மீறப்படும்பொழுது அவைகளை காப்பதற்காகவே அகில இந்திய அளவிலும், மாநில …