Modi: “வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி” – சி.பி.எம் சண்முகம்
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார். அந்த உரையில், “இந்தியா வலிமையுடன் வளர்ந்து வருகிறது. தாய்நாட்டைப் போற்றுவதில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டிருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு வணக்கம். அரசியலமைப்பு நமது …