அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறுத்தமா?|Explained
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு ‘ஒருவழியாக’ முடிந்துவிட்டது. ‘நல்லபடியாக’ என்று சொல்லாமல், ஒருவழியாக என்று சொல்வதற்கு காரணம் உண்டு. விட்டுக்கொடுக்காத புதின் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்தப் போர், மூன்று ஆண்டுகள் தாண்டியும் …