தமிழ்த்தாய் வாழ்த்து: `நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்’ – கமல் கண்டனம்
ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று கலந்துகொண்ட தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது ஏற்பட்ட குழப்பத்தில், `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ வரி பாடாமல் விடப்பட்ட சம்பவம் பெரும் விவாதப்பொருளாக வெடித்தது. இந்த விவகாரத்தால், `தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு …