Udhayanidhi : `அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்!’ – தமிழிசைக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

“ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் – அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!” என்று தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார். தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “தம்பி உதயநிதி …

Vasundhara Oswal: உகாண்டா சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபரின் மகள்.. என்ன காரணம்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால். தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இவர் தன் மகள் வசுந்தரா ஓய்வால் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உகாண்டா நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கும்படியும் ஐ.நா பணிக்குழுவிடம் கோரிக்கை …

வாரிசுக்காக கொடுத்து வாங்கும் சகோதரர்கள்: உத்தவைத் தொடர்ந்து மகனை தேர்தலில் இறக்கும் ராஜ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உயிரோடு இருந்தவரை அவரது குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தல் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. முதன் முதலில் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்ய தாக்கரேயை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட …