டாலர் பிரச்னையால் திணறும் மாலத்தீவு; சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்; என்ன செய்யப்போகிறது இந்தியா?

மாலத்தீவு என்றாலே உடனே நினைவுக்கு வருவது சுற்றுலாதான். இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு, சுற்றுலாவுக்குப் பெயர்போன தீவு. ஆனால் கொரோனாவுக்குப் பிறகு மாலத்தீவின் சுற்றுலா வருமானம் மெல்ல சரிவை நோக்கித் திரும்பியது. அதனால், மாலத்தீவின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. மாலத்தீவு …

Diwali Leave: “அக்., 21 ஆம் தேதி பொது விடுமுறை” – தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை (அக்டோபர் 20) வருவதை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களின் சொந்த ஊர் நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்புப் …

குஜராத்: அமைச்சரான ரிவாபா ஜடேஜா `டு’ இளம் துணை முதல்வர் – புதிய அமைச்சரவை!

குஜராத் அரசில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் 21 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா கலந்துகொண்டார். குஜராத் அரசில் இளைஞர்களுக்கும் புதியோருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக முதலமைச்சர் தவிர அனைத்து அமைச்சர்களும் நேற்றையதினம் …