‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது… அதுதான் சமூகநீதி’ – திருமாவளவன் சொல்வதென்ன?
‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது.. குப்பை அள்ளும் தொழிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் நம்முடைய போராட்டம்’ என தனது பிறந்தநாள் உரையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது கவனம்பெற்றுள்ளது. மநீம தலைவர் கமல்ஹாசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் …