“பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எளிதானது” – ட்ரம்ப் சொன்னதென்ன?
உலகில் 8 போர்களை நிறுத்தியதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 9வதாக பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதலை நிறுத்த வேண்டியிருந்தால், அது தனக்கு மிகவும் எளிதான ஒன்று என்றும் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் போர் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் …
