குப்பைக்கூளம்… சுகாதார சீர்கேடு; மக்களை முகம் சுளிக்க வைக்கும் பிராட்வே பேருந்து நிலையம்!
சென்னை பிராட்வேயில் இயங்கிவரும் பேருந்து நிலையம் நவீனமாக்கப்பட்ட பல்நோக்கு போக்குவரத்து வளாகமாக மேம்படுத்தப்பட இருப்பதால், தற்காலிகமாக ராயபுரத்தின் மேம்பாலாத்திற்கு அருகில் 3.45 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் மாற்றப்படவுள்ளது. இருப்பினும் தற்போது அனைத்து பேருந்துகளும் பிராட்வேயிலிருந்தே இயங்குகிறது. ராயபுரம் பேருந்து நிலைய …