“100 மாவட்டங்களில் நக்சல்கள் அழிக்கப்பட்டுள்ளனர்” – பிரதமர் மோடியின் தீபாவளி உரை!
கோவாவில் உள்ள கடற்படைத் தளத்தில் ராணுவ வீரர்கள்களுடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற இந்தியாவில் உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மோடி, இந்தியாவில் நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கங்களை முழுவதுமாக ஒழிக்கும் …
