`தப்பித் தவறிக்கூட திமுக-காரன் வீட்டுக்கு போய்டாதீங்க; கிட்னி திருடு போயிரும்’- இபிஎஸ் விமர்சனம்!
“மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்! ” என்ற அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக திருப்பத்தூரில் நடைபெற்ற பரப்புரை! “ “அதிமுக சாதனைகள்- புகழாரம்! “ கூட்டத்தை பார்த்தவுடன்”இப்பவே வெற்றி நிச்சயம்” என நம்பிக்கை தெரிவித்த இபிஎஸ், …