மகாராஷ்டிரா தேர்தல்: தாக்கரே வியூகத்தை உடைத்து சொந்த ஊரில் ஜெயிப்பாரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே?

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வேலையில் அரசியல் கட்சிகள் முழுவேகத்தில் ஈடுபட்டுள்ளது. ஆளும் மஹாயுதி கூட்டணியிலும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியிலும் இன்னும் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படாமல் இருக்கிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய நல்ல நாள் என்பதால் பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்பட்ட …

“நான் கூட்டணிக் கட்சிப்பா… என் மேலேயே ரெய்டா?” – கொதித்த வைத்திலிங்கம்; அதிரடித்த அமலாக்கத்துறை

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக, அ.தி.மு.க தொண்டர் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரான ஆர்.வைத்திலிங்கம் மீது ரெய்டு அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது அமலாக்கத்துறை. 2011-16 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், வீட்டுவசதித்துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு லஞ்சமாக 27.90 கோடி ரூபாய் பெற்றதாக …

“உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசக்கூடாது” – உதயநிதியின் பேச்சுக்கு திண்டுக்கல் சீனிவாசன் கண்டனம்

“நானும் நத்தம் விஸ்வநாதனும் சேர்ந்துதான் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்மொழிந்தோம். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தார்கள்…” என்று அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் அ.தி.மு.க.,வின் 53 வது ஆண்டு தொடக்க விழா …